உலகம் முழுதும் குப்பைகளைக் கையாள்வது பெரும் பிரச்சினைய ாக உருவெடுத் து வருகிறது. குறிப்பாக , விரைவாக பொருளாதார வளர்ச்சியடையும் நகரங்கள் இந்த பிரச்சினையை அதிகம ாக எதிர்கொள்கின்றன. இந ்த வரிசையில் பொருளாதாரரீதியாக வளர்ந்து வரும் சென்னை ம ாநகரானது தனது குப்பைகளைக் கைய ாள்வதி ல் நீண்டகாலமாகவே திணறிவருகிறது. பயோ மைனிங் முறை மூலமாக பழைய குப்பைகள் அகற்றப்பட்டு வந்தாலும்கூட புதிய குப்பைகள் தரம்பிரிக்கப்படாமலேயே மிகமோசமாகக் கையாளப்படுகின்றன. இந்த பிரச்சன்னைக்கு தீர்வாக ‘ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்’ என்ற பெயரில் தனியார் பங்களிப்புடன் கழி வுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ‘குப ்பை எரிவுலை களை ’ (Waste to energy incinerator) கொடுங்கையூர் பகுதியில் நிறுவத் திட்டமிட்டிருக்கிறது.
குப்பை எரிவுலைகள் குறித்தும் அவற்றின் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக அறிந்துகொள்ள இந்த அறிக்கையை படிக்கவும்… (click here)