
கடற்கரைகளில் திணிக்கப்படும் நீலப் பொருளாதாரம்!
உலக வங்கியின் நிதியுதவியுடன், ‘ரூ.1,675 கோடி செலவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், ‘தமிழக நெய்தல் மீட்சி இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission)’ செயல்படுத்தப்படும்’ என்று 2023இல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டமானது கடலோர உயிர்ப் பன்மை மேம்பாடு, சூழலியல் பாதுகாப்பு, வாழ்க்கைத்தர மேம்பாடு, ஞெகிழிப் பயன்பாட்டைக்...