By

சமத்துவ மற்றும் நியாயமான வளர்ச்சியை எதிர்கொள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள்

நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு பயன் படுத்துவதால் உலகளவில் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. உலகளவில் இதனால் 75% கிரீன்ஹவுஸ் வாயு (greenhouse gas )மற்றும் 90% கார்போன் டை ஆக்சைடு (Carbon -di -oxide ) உற்பத்தி ஆகிறது. காலநிலை மாற்றம் ஏற்படுவதால், காற்று மாசுபாடு, உணவுப் பாதுகாப்பின்மை, தொற்று நோய் வெடிப்புகள், தீவிர வெப்பம், வறட்சி, வெள்ளம் மற்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள நாடுகள், நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு பயன் படுத்துவது நிலையான தீர்வு அல்ல என்பதை ஒப்பு கொண்டுள்ளன. அதே போல் ஆற்றல் மாற்றத்தின் தேவையையும்

ஒப்புக் கொண்டுள்ளன. மின்சார உற்பத்தி முதல் போக்குவரத்து மற்றும் தொழில்துறை செயல்முறைகள் வரை, மாற்று தீர்வுகள் தீவிரமாக தேடப்படுகிறது. போக்குவரத்துத் துறையில் பாரம்பரிய உள் எரிப்பு இயந்திரங்களை(Internal combustion engines) மின்சார வாகனங்கள் சீராக மாற்றுகின்றன. தொழிற்துறை மற்றும் மின் கட்டம் ஆகிய இரண்டையும் டிகார்பனைஸ் (Decarbonize) செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் நடக்கின்றன.

Read and Download the paper here: ஆற்றல் மாற்றத்தை மறுபரிசீலனை செய்தல் 

Read this in English here.

Read this in Hindi here.

Read this in Gujarati here.