குப்பையில் எரியும் நீதி: குப்பை எரிவுலைகளின் பிரச்சினைகளும் அவற்றுக்கான மாற்றுகளும்

உலகம் முழுதும் குப்பைகளைக் கையாள்வது பெரும் பிரச்சினைய ாக உருவெடுத் து வருகிறது. குறிப்பாக , விரைவாக பொருளாதார வளர்ச்சியடையும் நகரங்கள் இந்த பிரச்சினையை அதிகம ாக எதிர்கொள்கின்றன. இந ்த வரிசையில் பொருளாதாரரீதியாக வளர்ந்து வரும் சென்னை ம ாநகரானது தனது குப்பைகளைக் கைய ாள்வதி...

சென்னையை அச்சுறுத்தும் குப்பை எரிவுலைகள்!

கூட்டறிக்கை சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் சுமார் 7600 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாடு உருவாக்கும் திடக்கழிவுகளில் 45 விழுக்காடு ஆகும். சென்னை மாநகரின் குப்பை மேலாண்மை கடும் போதாமைகள் நிறைந்ததாகவும் தீவிர சூழல் – சுகாதார...