தூய்மையாகும் சென்னை நகரில் தூய்மைப் பணியாளர் நிலை – ஸ்ருதி.எம்.டி.

சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வா கத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணி, பெருமளவில் தனியார் நிறுவனங்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினைத் தலைமையிட மாகக் கொண்ட, உர்பேசர் நிறுவனம் மற்றும் இந்தி யாவை சேர்ந்த சுமீத் குழுமம் இணைந்து, உர்பேசர் சுமீத் என்ற பெயரில்,...