கொடுங்கையூர் எரி உலை திட்டம் கைவிடக்கோரி கமிஷனரிடம் மனு

சென்னை,கொடுங்கையூரில் நிறுவப்பட உள்ள, குப்பை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தை கைவிடக்கோரி, எரிவுலையற்ற சென்னைக்கான கூட்டமைப்பினர், மாநகராட்சி கமிஷனரிடம் நேற்று மனு அளித்தனர். பின், கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஜியே டாமின், விஸ்வஜா உள்ளிட்டோர் அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சி ஒவ்வொரு நாளும், 21 லட்சம் கிலோ...

கொடுங்​கையூரில் குப்பை எரிவுலை திட்​டத்தை கைவிட வேண்​டும்: சமூக அமைப்புகள் கோரிக்கை

சென்னை கொடுங்கையூரில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ள குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி, எரிவுலையற்ற சென்னைக்கான கூட்டமைப்பு சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. பின்னர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஜியோ டாமின், விஸ்வஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகராட்சி திடக்கழிவுகளைக்...

குப்பையில் எரியும் நீதி: குப்பை எரிவுலைகளின் பிரச்சினைகளும் அவற்றுக்கான மாற்றுகளும்

உலகம் முழுதும் குப்பைகளைக் கையாள்வது பெரும் பிரச்சினைய ாக உருவெடுத் து வருகிறது. குறிப்பாக , விரைவாக பொருளாதார வளர்ச்சியடையும் நகரங்கள் இந்த பிரச்சினையை அதிகம ாக எதிர்கொள்கின்றன. இந ்த வரிசையில் பொருளாதாரரீதியாக வளர்ந்து வரும் சென்னை ம ாநகரானது தனது குப்பைகளைக் கைய ாள்வதி...